நன்றே தரினும் நடுவிகந்தாம் | Nandre Tharinum Naduvigandhaam

Nandre Tharinum Natuvikandhaam Aakkaththai (நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை)

குறள்: #113

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: நடுவு நிலைமை (Naduvu Nilaimai) - Impartiality

குறள்:
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

Kural in Tanglish:
Nandre Tharinum Natuvikandhaam Aakkaththai
Andre Yozhiya Vital.

விளக்கம்:
தீமையைத்தராது நன்மையே தருவதானாலும் நடு நிலை தவறுவதால் உண்டாகின்ற செல்வத்தை அப்பொழுதே கைவிட வேண்டும்.

Translation in English:
Though only good it seem to give, yet gain
By wrong acquired, not e'en one day retain!

Meaning:
Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.


நன்றே தரினும் நடுவிகந்தாம் | Nandre Tharinum Naduvigandhaam நன்றே தரினும் நடுவிகந்தாம் | Nandre Tharinum Naduvigandhaam Reviewed by Dinu DK on July 06, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.