Thakkaar Thakavilar Enpadhu Avaravar (தக்கார் தகவிலர் என்பது அவரவர்)
குறள்: #114
பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue
இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
அதிகாரம்: நடுவு நிலைமை (Naduvu Nilaimai) - Impartiality
குறள்:
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
Kural in Tanglish:
Thakkaar Thakavilar Enpadhu Avaravar
Echchaththaar Kaanap Patum.
விளக்கம்:
ஒருவர் நடுவுநிலையுல்லவர் அல்லது இல்லாதவர் என்பதை, அவருக்குப்பின் நிற்கும் புகழாலும் பழியாலும் அறியலாம்.
Translation in English:
Who just or unjust lived shall soon appear:
By each one's offspring shall the truth be clear.
Meaning:
The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.
தக்கார் தகவிலர் என்பது | Thakkaar Thagavilar Enbathu
Reviewed by Dinu DK
on
July 06, 2014
Rating:
No comments: