ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் | Ondraanun Theechchol Porutpayan

குறள்: #128

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Chapter Group

அதிகாரம்:  அடக்கம் உடைமை (Atakkamutaimai) - The Possession of Self-Restraint

குறள்:
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

Kural in Tanglish:
Ondraanun Theechchol Porutpayan Untaayin
Nandraakaa Thaaki Vitum.

விளக்கம்:
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.

Translation in English:
Though some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing.

Explanation:
If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil.

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் | Ondraanun Theechchol Porutpayan ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் | Ondraanun Theechchol Porutpayan Reviewed by Dinu DK on October 24, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.