அறனியலான் இல்வாழ்வான் என்பான் | Araniyalaan Ilvaazhvaan Enpaan

குறள்: #147

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai) Not Coveting Another's Wife

குறள்:
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

Kural in Tanglish:
Araniyalaan Ilvaazhvaan Enpaan Piraniyalaal
Penmai Nayavaa Thavan.

விளக்கம்:
அறத்தின் போடு கூடி இல்வாழ்க்கை வாழ்கின்றவன் என்பான், பிறனொருவனின் மனைவியை விரும்பாதவனாவான்.

Translation in English:
Who sees the wife, another's own, with no desiring eye
In sure domestic bliss he dwelleth ever virtuously.

Meaning:
He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.

அறனியலான் இல்வாழ்வான் என்பான் | Araniyalaan Ilvaazhvaan Enpaan அறனியலான் இல்வாழ்வான் என்பான் | Araniyalaan Ilvaazhvaan Enpaan Reviewed by Dinu DK on March 30, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.