ஆபயன் குன்றும் அறுதொழிலோர் | Aapayan Kundrum Arudhozhilor

குறள்: #560

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கொடுங்கோன்மை (Kotungonmai) - The Cruel Sceptre

குறள்:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

Kural in Tanglish:
Aapayan Kundrum Arudhozhilor Noolmarappar
Kaavalan Kaavaan Enin

விளக்கம்:
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

Translation in English:
Where guardian guardeth not, udder of kine grows dry,
And learnt-men' sacred lore will all forgotten lie.

Explanation:
If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz, the Brahmins will forget the vedas

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் | Aapayan Kundrum Arudhozhilor ஆபயன் குன்றும் அறுதொழிலோர் | Aapayan Kundrum Arudhozhilor Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.