தக்காங்கு நாடித் தலைச்செல்லா | Thakkaangu Naatith Thalaichchellaa

குறள்: #561

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: வெருவந்த செய்யாமை (Veruvandhaseyyaamai) - Absence of Terrorism

குறள்:
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

Kural in Tanglish:
Thakkaangu Naatith Thalaichchellaa Vannaththaal
Oththaangu Oruppadhu Vendhu

விளக்கம்:
செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

Translation in English:
Who punishes, investigation made in due degree,
So as to stay advance of crime, a king is he.

Explanation:
He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed

தக்காங்கு நாடித் தலைச்செல்லா | Thakkaangu Naatith Thalaichchellaa தக்காங்கு நாடித் தலைச்செல்லா | Thakkaangu Naatith Thalaichchellaa Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.