முறைகோடி மன்னவன் செய்யின் | Muraikoti Mannavan Seyyin

குறள்: #559

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கொடுங்கோன்மை (Kotungonmai) - The Cruel Sceptre

குறள்:
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

Kural in Tanglish:
Muraikoti Mannavan Seyyin Uraikoti
Ollaadhu Vaanam Peyal

விளக்கம்:
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

Translation in English:
Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.

Explanation:
If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers

முறைகோடி மன்னவன் செய்யின் | Muraikoti Mannavan Seyyin முறைகோடி மன்னவன் செய்யின் | Muraikoti Mannavan Seyyin Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.