நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு | Nandraatra Lullun Thavuruntu

குறள்: #469

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai) - Acting after due Consideration

குறள்:
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

Kural in Tanglish:
Nandraatra Lullun Thavuruntu Avaravar
Panparin Thaatraak Katai

விளக்கம்:
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

Translation in English:
Though well the work be done, yet one mistake is made,
To habitudes of various men when no regard is paid.

Explanation:
There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு | Nandraatra Lullun Thavuruntu நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு | Nandraatra Lullun Thavuruntu Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.