அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் | Alandhaarai Allalnoi Seydhatraal

குறள்: #1303

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: புலவி (Pulavi) - Pouting

குறள்:
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

Kural in Tanglish:
Alandhaarai Allalnoi Seydhatraal Thammaip
Pulandhaaraip Pullaa Vital

விளக்கம்:
தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.

Translation in English:
'Tis heaping griefs on those whose hearts are grieved;
To leave the grieving one without a fond embrace.

Explanation:
For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் | Alandhaarai Allalnoi Seydhatraal அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் | Alandhaarai Allalnoi Seydhatraal Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.