அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் | Aliththanjal Endravar Neeppin

குறள்: #1154

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: பிரிவு ஆற்றாமை (Pirivaatraamai) - Separation unendurable

குறள்:
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

Kural in Tanglish:
Aliththanjal Endravar Neeppin Theliththasol
Theriyaarkku Unto Thavaru

விளக்கம்:
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.

Translation in English:
If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred
By those who trusted to his reassuring word?

Explanation:
If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் | Aliththanjal Endravar Neeppin அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் | Aliththanjal Endravar Neeppin Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.