அஞ்சும் அறியான் அமைவிலன் | Anjum Ariyaan Amaivilan

குறள்: #863

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பகை மாட்சி (Pakaimaatchi) - The Might of Hatred

குறள்:
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.

Kural in Tanglish:
Anjum Ariyaan Amaivilan Eekalaan
Thanjam Eliyan Pakaikku

விளக்கம்:
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.

Translation in English:
A craven thing! knows nought, accords with none, gives nought away;
To wrath of any foe he falls an easy prey.

Explanation:
In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly

அஞ்சும் அறியான் அமைவிலன் | Anjum Ariyaan Amaivilan அஞ்சும் அறியான் அமைவிலன் | Anjum Ariyaan Amaivilan Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.