அன்பிலன் ஆன்ற துணையிலன் | Anpilan Aandra Thunaiyilan

குறள்: #862

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பகை மாட்சி (Pakaimaatchi) - The Might of Hatred

குறள்:
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.

Kural in Tanglish:
Anpilan Aandra Thunaiyilan Thaandhuvvaan
Enpariyum Edhilaan Thuppu

விளக்கம்:
ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

Translation in English:
No kinsman's love, no strength of friends has he;
How can he bear his foeman's enmity?

Explanation:
How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?

அன்பிலன் ஆன்ற துணையிலன் | Anpilan Aandra Thunaiyilan அன்பிலன் ஆன்ற துணையிலன் | Anpilan Aandra Thunaiyilan Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.