நீங்கான் வெகுளி நிறையிலன் | Neengaan Vekuli Niraiyilan

குறள்: #864

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பகை மாட்சி (Pakaimaatchi) - The Might of Hatred

குறள்:
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.

Kural in Tanglish:
Neengaan Vekuli Niraiyilan Egngnaandrum
Yaanganum Yaarkkum Elidhu

விளக்கம்:
ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

Translation in English:
His wrath still blazes, every secret told; each day
This man's in every place to every foe an easy prey.

Explanation:
He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all

நீங்கான் வெகுளி நிறையிலன் | Neengaan Vekuli Niraiyilan நீங்கான் வெகுளி நிறையிலன் | Neengaan Vekuli Niraiyilan Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.