அஞ்சுவ தஞ்சாமை பேதைமை | Anjuva Thanjaamai Pedhaimai

குறள்: #428

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: அறிவுடைமை (Arivutaimai) - The Possession of Knowledge

குறள்:
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

Kural in Tanglish:
Anjuva Thanjaamai Pedhaimai Anjuvadhu
Anjal Arivaar Thozhil

விளக்கம்:
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

Translation in English:
Folly meets fearful ills with fearless heart;
To fear where cause of fear exists is wisdom's part.

Explanation:
Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை | Anjuva Thanjaamai Pedhaimai அஞ்சுவ தஞ்சாமை பேதைமை | Anjuva Thanjaamai Pedhaimai Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.