வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக | Valiyaarkku Maaretral Ompuka

குறள்: #861

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பகை மாட்சி (Pakaimaatchi) - The Might of Hatred

குறள்:
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.

Kural in Tanglish:
Valiyaarkku Maaretral Ompuka Ompaa
Meliyaarmel Meka Pakai

விளக்கம்:
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.

Translation in English:
With stronger than thyself, turn from the strife away;
With weaker shun not, rather court the fray.

Explanation:
Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக | Valiyaarkku Maaretral Ompuka வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக | Valiyaarkku Maaretral Ompuka Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.