நச்சப் படாதவன் செல்வம் | Nachchap Pataadhavan Selvam

குறள்: #1008

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: நன்றியில் செல்வம் (Nandriyilselvam) - Wealth without Benefaction

குறள்:
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

Kural in Tanglish:
Nachchap Pataadhavan Selvam Natuvoorul
Nachchu Marampazhuth Thatru

விளக்கம்:
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.

Translation in English:
When he whom no man loves exults in great prosperity,
'Tis as when fruits in midmost of the town some poisonous tree.

Explanation:
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town

நச்சப் படாதவன் செல்வம் | Nachchap Pataadhavan Selvam நச்சப் படாதவன் செல்வம் | Nachchap Pataadhavan Selvam Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.