அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் | Aqkaamai Selvaththirku Yaadhenin

குறள்: #178

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: வெஃகாமை (Veqkaamai) - Not Coveting

குறள்:
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

Kural in Tanglish:
Aqkaamai Selvaththirku Yaadhenin Veqkaamai
Ventum Pirankaip Porul

விளக்கம்:
ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

Translation in English:
What saves prosperity from swift decline?
Absence of lust to make another's cherished riches thine!

Explanation:
If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் | Aqkaamai Selvaththirku Yaadhenin அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் | Aqkaamai Selvaththirku Yaadhenin Reviewed by Dinu DK on August 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.