வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் | Ventarka Veqkiyaam Aakkam

குறள்: #177

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: வெஃகாமை (Veqkaamai) - Not Coveting

குறள்:
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

Kural in Tanglish:
Ventarka Veqkiyaam Aakkam Vilaivayin
Maantar Karidhaam Payan

விளக்கம்:
பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

Translation in English:
Seek not increase by greed of gain acquired;
That fruit matured yields never good desired.

Explanation:
Desire not the gain of covetousness In the enjoyment of its fruits there is no glory

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் | Ventarka Veqkiyaam Aakkam வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் | Ventarka Veqkiyaam Aakkam Reviewed by Dinu DK on August 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.