அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் | Arannokki Aatrungol Vaiyam

குறள்: #189

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: புறங்கூறாமை (Purangooraamai) - Not Backbiting

குறள்:
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

Kural in Tanglish:
Arannokki Aatrungol Vaiyam Purannokkip
Punsol Uraippaan Porai

விளக்கம்:
ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

Translation in English:
'Tis charity, I ween, that makes the earth sustain their load.
Who, neighbours' absence watching, tales or slander tell abroad.

Explanation:
The world through charity supports the weight of those who reproach others observing their absence

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் | Arannokki Aatrungol Vaiyam அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் | Arannokki Aatrungol Vaiyam Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.