ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் | Edhilaar Kutrampol Thangutrang

குறள்: #190

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: புறங்கூறாமை (Purangooraamai) - Not Backbiting

குறள்:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

Kural in Tanglish:
Edhilaar Kutrampol Thangutrang Kaankirpin
Theedhunto Mannum Uyirkku

விளக்கம்:
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?

Translation in English:
If each his own, as neighbours' faults would scan,
Could any evil hap to living man?

Explanation:
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் | Edhilaar Kutrampol Thangutrang ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் | Edhilaar Kutrampol Thangutrang Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.