துன்னியார் குற்றமும் தூற்றும் | Thunniyaar Kutramum Thootrum

குறள்: #188

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: புறங்கூறாமை (Purangooraamai) - Not Backbiting

குறள்:
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

Kural in Tanglish:
Thunniyaar Kutramum Thootrum Marapinaar
Ennaikol Edhilaar Maattu

விளக்கம்:
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

Translation in English:
Whose nature bids them faults of closest friends proclaim
What mercy will they show to other men's good name?

Explanation:
What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?

துன்னியார் குற்றமும் தூற்றும் | Thunniyaar Kutramum Thootrum துன்னியார் குற்றமும் தூற்றும் | Thunniyaar Kutramum Thootrum Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.