அறிவினான் ஆகுவ துண்டோ | Arivinaan Aakuva Thunto

குறள்: #315

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: இன்னா செய்யாமை (Innaaseyyaamai) - Not doing Evil

குறள்:
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

Kural in Tanglish:
Arivinaan Aakuva Thunto Piridhinnoi
Thannoipol Potraak Katai

விளக்கம்:
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

Translation in English:
From wisdom's vaunted lore what doth the learner gain,
If as his own he guard not others' souls from pain?

Explanation:
What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?

அறிவினான் ஆகுவ துண்டோ | Arivinaan Aakuva Thunto அறிவினான் ஆகுவ துண்டோ | Arivinaan Aakuva Thunto Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.