அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் | Atraarkkondru Aatraadhaan Selvam

குறள்: #1007

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: நன்றியில் செல்வம் (Nandriyilselvam) - Wealth without Benefaction

குறள்:
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

Kural in Tanglish:
Atraarkkondru Aatraadhaan Selvam Mikanalam
Petraal Thamiyalmooth Thatru

விளக்கம்:
பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

Translation in English:
Like woman fair in lonelihood who aged grows,
Is wealth of him on needy men who nought bestows.

Explanation:
The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் | Atraarkkondru Aatraadhaan Selvam அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் | Atraarkkondru Aatraadhaan Selvam Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.