ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் | Edham Perunjelvam Thaandhuvvaan

குறள்: #1006

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: நன்றியில் செல்வம் (Nandriyilselvam) - Wealth without Benefaction

குறள்:
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

Kural in Tanglish:
Edham Perunjelvam Thaandhuvvaan Thakkaarkkondru
Eedhal Iyalpilaa Thaan

விளக்கம்:
தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.

Translation in English:
Their ample wealth is misery to men of churlish heart,
Who nought themselves enjoy, and nought to worthy men impart.

Explanation:
He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் | Edham Perunjelvam Thaandhuvvaan ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் | Edham Perunjelvam Thaandhuvvaan Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.