அற்றது அறிந்து கடைப்பிடித்து | Atradhu Arindhu Kataippitiththu

குறள்: #944

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: மருந்து (Marundhu) - Medicine

குறள்:
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

Kural in Tanglish:
Atradhu Arindhu Kataippitiththu Maaralla
Thuykka Thuvarap Pasiththu

விளக்கம்:
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.

Translation in English:
Knowing the food digested well, when hunger prompteth thee,
With constant care, the viands choose that well agree.

Explanation:
(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you)

அற்றது அறிந்து கடைப்பிடித்து | Atradhu Arindhu Kataippitiththu அற்றது அறிந்து கடைப்பிடித்து | Atradhu Arindhu Kataippitiththu Reviewed by Dinu DK on August 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.