அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் | Avaiyariyaar Sollalmer Kolpavar

குறள்: #713

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: அவை அறிதல் (Avaiyaridhal) - The Knowledge of the Council Chamber

குறள்:
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.

Kural in Tanglish:
Avaiyariyaar Sollalmer Kolpavar Sollin
Vakaiyariyaar Valladhooum Il

விளக்கம்:
அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.

Translation in English:
Unversed in councils, who essays to speak.
Knows not the way of suasive words,- and all is weak.

Explanation:
Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning)

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் | Avaiyariyaar Sollalmer Kolpavar அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் | Avaiyariyaar Sollalmer Kolpavar Reviewed by Dinu DK on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.