அவர்தந்தார் என்னும் தகையால் | Avardhandhaar Ennum Thakaiyaal

குறள்: #1182

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: பசப்புறு பருவரல் (Pasapparuparuvaral) - The Pallid Hue

குறள்:
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

Kural in Tanglish:
Avardhandhaar Ennum Thakaiyaal Ivardhandhen
Menimel Oorum Pasappu

விளக்கம்:
அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

Translation in English:
'He gave': this sickly hue thus proudly speaks,
Then climbs, and all my frame its chariot makes.

Explanation:
Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person

அவர்தந்தார் என்னும் தகையால் | Avardhandhaar Ennum Thakaiyaal அவர்தந்தார் என்னும் தகையால் | Avardhandhaar Ennum Thakaiyaal Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.