அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் | Avarnenju Avarkkaadhal Kantum

குறள்: #1291

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal) - Expostulation with Oneself

குறள்:
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

Kural in Tanglish:
Avarnenju Avarkkaadhal Kantum Evannenje
Neeemakku Aakaa Thadhu

விளக்கம்:
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?

Translation in English:
You see his heart is his alone
O heart, why not be all my own?

Explanation:
O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் | Avarnenju Avarkkaadhal Kantum அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் | Avarnenju Avarkkaadhal Kantum Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.