உறாஅ தவர்க்கண்ட கண்ணும் | Uraaa Thavarkkanta Kannum

குறள்: #1292

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal) - Expostulation with Oneself

குறள்:
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

Kural in Tanglish:
Uraaa Thavarkkanta Kannum Avaraich
Cheraaarenach Cheriyen Nenju

விளக்கம்:
என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!

Translation in English:
'Tis plain, my heart, that he 's estranged from thee;
Why go to him as though he were not enemy?

Explanation:
O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் | Uraaa Thavarkkanta Kannum உறாஅ தவர்க்கண்ட கண்ணும் | Uraaa Thavarkkanta Kannum Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.