அழச்சொல்லி அல்லது இடித்து | Azhachcholli Alladhu Itiththu

குறள்: #795

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: நட்பாராய்தல் (Natpaaraaidhal) - Investigation in forming Friendships

குறள்:
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

Kural in Tanglish:
Azhachcholli Alladhu Itiththu Vazhakkariya
Vallaarnatapu Aaindhu Kolal

விளக்கம்:
நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.

Translation in English:
Make them your chosen friend whose words repentance move,
With power prescription's path to show, while evil they reprove.

Explanation:
You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach

அழச்சொல்லி அல்லது இடித்து | Azhachcholli Alladhu Itiththu அழச்சொல்லி அல்லது இடித்து | Azhachcholli Alladhu Itiththu Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.