ஏதிலார் போலப் பொதுநோக்கு | Edhilaar Polap Podhunokku

குறள்: #1099

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: குறிப்பறிதல் (Kuripparidhal) - Recognition of the Signs

குறள்:
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

Kural in Tanglish:
Edhilaar Polap Podhunokku Nokkudhal
Kaadhalaar Kanne Ula

விளக்கம்:
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

Translation in English:
The look indifferent, that would its love disguise,
Is only read aright by lovers' eyes.

Explanation:
Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers

ஏதிலார் போலப் பொதுநோக்கு | Edhilaar Polap Podhunokku ஏதிலார் போலப் பொதுநோக்கு | Edhilaar Polap Podhunokku Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.