ஈதல் இசைபட வாழ்தல் | Eedhal Isaipata Vaazhdhal

குறள்: #231

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: புகழ் (Pukazh) - Renown

குறள்:
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

Kural in Tanglish:
Eedhal Isaipata Vaazhdhal Adhuvalladhu
Oodhiyam Illai Uyirkku

விளக்கம்:
வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

Translation in English:
See that thy life the praise of generous gifts obtain;
Save this for living man exists no real gain.

Explanation:
Give to the poor and live with praise There is no greater profit to man than that

ஈதல் இசைபட வாழ்தல் | Eedhal Isaipata Vaazhdhal ஈதல் இசைபட வாழ்தல் | Eedhal Isaipata Vaazhdhal Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.