சாதலின் இன்னாத தில்லை | Saadhalin Innaadha Thillai

குறள்: #230

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஈகை (Eekai) - Giving

குறள்:
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.

Kural in Tanglish:
Saadhalin Innaadha Thillai Inidhadhooum
Eedhal Iyaiyaak Katai

விளக்கம்:
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

Translation in English:
'Tis bitter pain to die, 'Tis worse to live.
For him who nothing finds to give!

Explanation:
Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised

சாதலின் இன்னாத தில்லை | Saadhalin Innaadha Thillai சாதலின் இன்னாத தில்லை | Saadhalin Innaadha Thillai Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.