எல்லைக்கண் நின்றார் துறவார் | Ellaikkan Nindraar Thuravaar

குறள்: #806

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பழைமை (Pazhaimai) - Familiarity

குறள்:
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

Kural in Tanglish:
Ellaikkan Nindraar Thuravaar Tholaivitaththum
Thollaikkan Nindraar Thotarpu

விளக்கம்:
உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.

Translation in English:
Who stand within the bounds quit not, though loss impends,
Association with the old familiar friends.

Explanation:
Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends

எல்லைக்கண் நின்றார் துறவார் | Ellaikkan Nindraar Thuravaar எல்லைக்கண் நின்றார் துறவார் | Ellaikkan Nindraar Thuravaar Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.