எள்ளின் இளிவாம்என்று எண்ணி | Ellin Ilivaamendru Enni

குறள்: #1298

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal) - Expostulation with Oneself

குறள்:
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

Kural in Tanglish:
Ellin Ilivaamendru Enni Avardhiram
Ullum Uyirkkaadhal Nenju

விளக்கம்:
உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

Translation in English:
If I contemn him, then disgrace awaits me evermore;
My soul that seeks to live his virtues numbers o'er.

Explanation:
My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him

எள்ளின் இளிவாம்என்று எண்ணி | Ellin Ilivaamendru Enni எள்ளின் இளிவாம்என்று எண்ணி | Ellin Ilivaamendru Enni Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.