நாணும் மறந்தேன் அவர்மறக் | Naanum Marandhen Avarmarak

குறள்: #1297

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal) - Expostulation with Oneself

குறள்:
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

Kural in Tanglish:
Naanum Marandhen Avarmarak Kallaaen
Maanaa Matanenjir Pattu

விளக்கம்:
காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.

Translation in English:
Fall'n 'neath the sway of this ignoble foolish heart,
Which will not him forget, I have forgotten shame.

Explanation:
I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him

நாணும் மறந்தேன் அவர்மறக் | Naanum Marandhen Avarmarak நாணும் மறந்தேன் அவர்மறக் | Naanum Marandhen Avarmarak Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.