ஏமுற் றவரினும் ஏழை | Emur Ravarinum Ezhai

குறள்: #873

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பகைத்திறம் தெரிதல் (Pakaiththirandheridhal) - Knowing the Quality of Hate

குறள்:
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

Kural in Tanglish:
Emur Ravarinum Ezhai Thamiyanaaip
Pallaar Pakaikol Pavan

விளக்கம்:
தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

Translation in English:
Than men of mind diseased, a wretch more utterly forlorn,
Is he who stands alone, object of many foeman's scorn.

Explanation:
He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men

ஏமுற் றவரினும் ஏழை | Emur Ravarinum Ezhai ஏமுற் றவரினும் ஏழை | Emur Ravarinum Ezhai Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.