வில்லேர் உழவர் பகைகொளினும் | Viller Uzhavar Pakaikolinum

குறள்: #872

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பகைத்திறம் தெரிதல் (Pakaiththirandheridhal) - Knowing the Quality of Hate

குறள்:
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.

Kural in Tanglish:
Viller Uzhavar Pakaikolinum Kollarka
Soller Uzhavar Pakai

விளக்கம்:
வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.

Translation in English:
Although you hate incur of those whose ploughs are bows,
Make not the men whose ploughs are words your foes!

Explanation:
Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words

வில்லேர் உழவர் பகைகொளினும் | Viller Uzhavar Pakaikolinum வில்லேர் உழவர் பகைகொளினும் | Viller Uzhavar Pakaikolinum Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.