பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை | Pakainatpaak Kontozhukum Panputai

குறள்: #874

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பகைத்திறம் தெரிதல் (Pakaiththirandheridhal) - Knowing the Quality of Hate

குறள்:
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

Kural in Tanglish:
Pakainatpaak Kontozhukum Panputai Yaalan
Thakaimaikkan Thangitru Ulaku

விளக்கம்:
பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.

Translation in English:
The world secure on his dexterity depends,
Whose worthy rule can change his foes to friends.

Explanation:
Whose worthy rule can change his foes to friends

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை | Pakainatpaak Kontozhukum Panputai பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை | Pakainatpaak Kontozhukum Panputai Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.