எனைப்பகை யுற்றாரும் உய்வர் | Enaippakai Yutraarum Uyvar

குறள்: #207

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: தீவினையச்சம் (Theevinaiyachcham) - Dread of Evil Deeds

குறள்:
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

Kural in Tanglish:
Enaippakai Yutraarum Uyvar Vinaippakai
Veeyaadhu Pinsendru Atum

விளக்கம்:
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

Translation in English:
From every enmity incurred there is to 'scape, a way;
The wrath of evil deeds will dog men's steps, and slay.

Explanation:
However great be the enmity men have incurred they may still live The enmity of sin will incessantly pursue and kill

எனைப்பகை யுற்றாரும் உய்வர் | Enaippakai Yutraarum Uyvar எனைப்பகை யுற்றாரும் உய்வர் | Enaippakai Yutraarum Uyvar Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.