தீயவை செய்தார் கெடுதல் | Theeyavai Seydhaar Ketudhal

குறள்: #208

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: தீவினையச்சம் (Theevinaiyachcham) - Dread of Evil Deeds

குறள்:
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.

Kural in Tanglish:
Theeyavai Seydhaar Ketudhal Nizhaldhannai
Veeyaadhu Atiurain Thatru

விளக்கம்:
தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

Translation in English:
Man's shadow dogs his steps where'er he wends;
Destruction thus on sinful deeds attends.

Explanation:
Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not

தீயவை செய்தார் கெடுதல் | Theeyavai Seydhaar Ketudhal தீயவை செய்தார் கெடுதல் | Theeyavai Seydhaar Ketudhal Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.