எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் | Enaiththaanum Egngnaandrum Yaarkkum

குறள்: #317

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: இன்னா செய்யாமை (Innaaseyyaamai) - Not doing Evil

குறள்:
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

Kural in Tanglish:
Enaiththaanum Egngnaandrum Yaarkkum Manaththaanaam
Maanaasey Yaamai Thalai

விளக்கம்:
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.

Translation in English:
To work no wilful woe, in any wise, through all the days,
To any living soul, is virtue's highest praise.

Explanation:
It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் | Enaiththaanum Egngnaandrum Yaarkkum எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் | Enaiththaanum Egngnaandrum Yaarkkum Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.