இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை | Ikaledhir Saaindhozhuka Vallaarai

குறள்: #855

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: இகல் (Ikal) - Hostility

குறள்:
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.

Kural in Tanglish:
Ikaledhir Saaindhozhuka Vallaarai Yaare
Mikalookkum Thanmai Yavar

விளக்கம்:
இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.

Translation in English:
If men from enmity can keep their spirits free,
Who over them shall gain the victory?

Explanation:
Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை | Ikaledhir Saaindhozhuka Vallaarai இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை | Ikaledhir Saaindhozhuka Vallaarai Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.