இன்பத்துள் இன்பம் பயக்கும் | Inpaththul Inpam Payakkum

குறள்: #854

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: இகல் (Ikal) - Hostility

குறள்:
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

Kural in Tanglish:
Inpaththul Inpam Payakkum Ikalennum
Thunpaththul Thunpang Ketin

விளக்கம்:
இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.

Translation in English:
Joy of joys abundant grows,
When malice dies that woe of woes.

Explanation:
If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight

இன்பத்துள் இன்பம் பயக்கும் | Inpaththul Inpam Payakkum இன்பத்துள் இன்பம் பயக்கும் | Inpaththul Inpam Payakkum Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.