இகலென்ப எல்லா உயிர்க்கும் | Ikalenpa Ellaa Uyirkkum

குறள்: #851

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: இகல் (Ikal) - Hostility

குறள்:
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பார஧க்கும் நோய்.

Kural in Tanglish:
Ikalenpa Ellaa Uyirkkum Pakalennum
Panpinmai Paarikkum Noi

விளக்கம்:
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.

Translation in English:
Hostility disunion's plague will bring,
That evil quality, to every living thing.

Explanation:
The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise

இகலென்ப எல்லா உயிர்க்கும் | Ikalenpa Ellaa Uyirkkum இகலென்ப எல்லா உயிர்க்கும் | Ikalenpa Ellaa Uyirkkum Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.