இகல்காணான் ஆக்கம் வருங்கால் | Ikalkaanaan Aakkam Varungaal

குறள்: #859

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: இகல் (Ikal) - Hostility

குறள்:
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.

Kural in Tanglish:
Ikalkaanaan Aakkam Varungaal Adhanai
Mikalkaanum Ketu Thararku

விளக்கம்:
ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.

Translation in English:
Men think not hostile thought in fortune's favouring hour,
They cherish enmity when in misfortune's power.

Explanation:
At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase

இகல்காணான் ஆக்கம் வருங்கால் | Ikalkaanaan Aakkam Varungaal இகல்காணான் ஆக்கம் வருங்கால் | Ikalkaanaan Aakkam Varungaal Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.