இளைதாக முள்மரம் கொல்க | Ilaidhaaka Mulmaram Kolka

குறள்: #879

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பகைத்திறம் தெரிதல் (Pakaiththirandheridhal) - Knowing the Quality of Hate

குறள்:
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

Kural in Tanglish:
Ilaidhaaka Mulmaram Kolka Kalaiyunar
Kaikollum Kaazhththa Itaththu

விளக்கம்:
முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.

Translation in English:
Destroy the thorn, while tender point can work thee no offence;
Matured by time, 'twill pierce the hand that plucks it thence.

Explanation:
A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller

இளைதாக முள்மரம் கொல்க | Ilaidhaaka Mulmaram Kolka இளைதாக முள்மரம் கொல்க | Ilaidhaaka Mulmaram Kolka Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.