வகையறிந்து தற்செய்து தற்காப்ப | Vakaiyarindhu Tharseydhu Tharkaappa

குறள்: #878

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பகைத்திறம் தெரிதல் (Pakaiththirandheridhal) - Knowing the Quality of Hate

குறள்:
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

Kural in Tanglish:
Vakaiyarindhu Tharseydhu Tharkaappa Maayum
Pakaivarkan Patta Serukku

விளக்கம்:
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.

Translation in English:
Know thou the way, then do thy part, thyself defend;
Thus shall the pride of those that hate thee have an end.

Explanation:
The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance

வகையறிந்து தற்செய்து தற்காப்ப | Vakaiyarindhu Tharseydhu Tharkaappa வகையறிந்து தற்செய்து தற்காப்ப | Vakaiyarindhu Tharseydhu Tharkaappa Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.