இளையர் இனமுறையர் என்றிகழார் | Ilaiyar Inamuraiyar Endrikazhaar

குறள்: #698

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Mannaraich Cherndhozhudhal) - Conduct in the Presence of the King

குறள்:
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.

Kural in Tanglish:
Ilaiyar Inamuraiyar Endrikazhaar Nindra
Oliyotu Ozhukap Patum

விளக்கம்:
(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.

Translation in English:
Say not, 'He's young, my kinsman,' despising thus your king;
But reverence the glory kingly state doth bring.

Explanation:
Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!"

இளையர் இனமுறையர் என்றிகழார் | Ilaiyar Inamuraiyar Endrikazhaar இளையர் இனமுறையர் என்றிகழார் | Ilaiyar Inamuraiyar Endrikazhaar Reviewed by Dinu DK on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.