இலங்கிழாய் இன்று மறப்பின்என் | Ilangizhaai Indru Marappinen

குறள்: #1262

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: அவர்வயின் விதும்பல் (Avarvayinvidhumpal) - Mutual Desire

குறள்:
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

Kural in Tanglish:
Ilangizhaai Indru Marappinen Tholmel
Kalangazhiyum Kaarikai Neeththu

விளக்கம்:
தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.

Translation in English:
O thou with gleaming jewels decked, could I forget for this one day,
Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away.

Explanation:
O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose

இலங்கிழாய் இன்று மறப்பின்என் | Ilangizhaai Indru Marappinen இலங்கிழாய் இன்று மறப்பின்என் | Ilangizhaai Indru Marappinen Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.